Mr. Ramakrishnan Navaratnam
Date of Birth: 28 September 1947 - Deceased: 30 March 2026
யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமகிருஷ்ணன் நவரட்ணம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி (குஞ்சு அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
யூனா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீதாதேவி, இராமசந்திரன் மற்றும் நாகபூசணிதேவி, மிதிலாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி, விக்கினேஸ்வரி, சிவயோகி, இராம்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியவதி இராஜேந்திரன், சத்தியமூர்த்தி, சத்தியேஸ்வரன், சத்தியேஸ்வரி விடகண்டன், சத்தியசீலன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:30 - 11:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
