திரு. இராமலிங்கம் பாலசுப்பிரமணியம்
(இலங்கை போக்குவரத்து சபை (CTB) - கோண்டாவில், Typist)
தோற்றம்: 17 ஜனவரி 1937 - மறைவு: 08 ஆகஸ்ட் 2024
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இராமலிங்கம் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்-மகேஷ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்,
கண்மணி (கமலாதேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணமணி, லங்காதேவி, நவரத்தினம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ரெஜினாபதி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரத்தினம், மணிவர்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லதா (பபி- கனடா), பாலசுரேஷ் (Mendis- கனடா), வனிதா (லண்டன்), கவிதா (கனடா), விஜிதா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜன் (கனடா), மாதுரி (கனடா), விமலநாதன் (லண்டன்), இராகுலன்(கனடா), ரொஷான்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரக்ஷிகா, மெலோஜன், அகரன், அபிரன், சினோஜன், ஹரோஜன், தஜேன், பூமிகா, ஹரிஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2024 சனிக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 11-08-2024 ஞாயிற்றக்கிழமை காலை 9.00-10.00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
