திரு. இராமலிங்கம் இந்திரகுமார்
மறைவு: 23 ஜூன் 2026
யாழ் கோப்பாயை வடக்கை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் இந்திரகுமார் அவர்கள் 23-06-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி(இளைப்பாறிய உப தபால் அதிபர்) புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, கோபாலராஜா, இரவீந்திரன், இராஜேந்திரன், யோகராஜா, பாலேந்திரன், கருணாகரன், புஷ்பராணி, இன்பமலர், ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யானிகா, தர்சினி, பிரயங்கா, சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வதியாவின் பாசமிகு பேரனும்,
வதனனின் அன்பு மாமனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
