திரு. ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

தோற்றம்: 14 ஆகஸ்ட் 1948 - மறைவு: 05 ஜூன் 2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை லோகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

சபரிகா சிந்து, அஜந்தகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Johannes, Sarah ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்யா (சுகி- கனடா), சுகந்தா (குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரிஅரன், யோகேஸ்வரன், சித்ரா, ரத்தினா, முருகதாஸ், சந்திரதாஸ், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Alysha அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom Meeting https://us02web.zoom.us/j/82604142787?pwd=YkQyWGp1R3VUM05nMlAzbXQ3UXJHQT09Meeting ID: 826 0414 2787Pass code: 310541


தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 12 June 2021 2:00 PM - 4:00 PM
Bestattungsinstitut Rudolf Bollow Meisenweg 2, 29549 Bad Bevensen, Germany
 
கிரியை:-
 
Monday, 14 June 2021 2:00 PM - 4:00 PM
Feuerbestattungsverein Lüneburg w.V. Am Wienebütteler Weg 16, 21339 Lüneburg, Germany
 
தொடர்புகளுக்கு:-
 
அஜந்தகுமரன் - மகன் Mobile : +49 17 11 24 8682
சுபத்ரா - மனைவி Mobile : +49 58 23 7880
சுகன்யா - சகோதரி Mobile : +1 416 412 0095
சுகந்தா - சகோதரி Mobile : +1 416 293 1611

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2021 10:51)