திருமதி இராமலிங்கம் பூரணம்

இராமலிங்கம் பூரணம்

மறைவு: 30 மார்ச் 2024

யாழ். பொன்னாவளை, களபூமி,காரைநகரை பிறப்பிடமாகவும் விளானை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமலிங்கம் பூரணம் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை ஆறுமுகம் - சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் (ஒய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், கனகரத்தினம், சண்முகநாதன், மகாதேவா, குமாரசாமி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

அம்பிகைபாகன், காலஞ்சென்ற வைத்தியநாதன் (காரை.பலநோக்கு கூ.சங்கம்), கமலாதேவி, பாலகிருஸ்ணன் (பொறியியலாளர்-அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற குகதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பமலர், காலஞ்சென்ற சிவஞானம் (V.C), நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மனோராஐ் (லண்டன்), தனுசா (லண்டன்), தர்சிகா (அவுஸ்திரேலியா), கோபி (கொழும்பு), கபிலன் (சமுர்த்தி உத்தியோகத்தர்-ஊர்காவற்றுறை), நிசாந்தி (லண்டன்), துசியந்தன் (அவுஸ்திரேலியா), துஷிகா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

James, கொளதமன், விக்கிரமன், ஆதிரா, பிரணவ், ரக்‌ஷிகா, ஐஸ்விகா, விபிஷா, ராகுல் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 07.30 மணியளவில் அவரது விளானை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக களபூமி தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2024 04:00)