திருமதி. இராமலிங்கம் இராஜபூபதி
மறைவு: 26 நவம்பர் 2025
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும். நீர்கொழும்பு, இலண்டனில் வாழ்ந்தவருமான திருமதி. இராமலிங்கம் இராஜபூபதி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - செல்லாச்சி தம்பதியின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரம் (இந்திரன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஆவரங்கால் வசந்தநிலா (நிலா) வின் அன்பு மாமியாரும்,
அபீரா, நிரோஜன், மயூரா, மெதூ (Mathew) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
06-12-2025 சனிக்கிழமை பிற்பகல் [15:00 - 18:00]
857 Honeypot Lane,Stanmore. HA7 1AR
இறுதிக்கிரிகை:-
07-12-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் [12:00 - 15:00]
Hendon crematorium
Holders Hill Road,London. NW7 1NB
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
