திரு A.K. இராமலிங்கம் இராசலிங்கம்
(Former Mechanic Ceylon Transportation Board (Mannar and Mullaitivu))
தோற்றம்: 02 பெப்ரவரி 1950 - மறைவு: 09 பெப்ரவரி 2024
யாழ். மட்டுவில் சாகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 09-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி, தமயந்தி, ரூபினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரட்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான ராம் சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் அமிர்தவல்லி, எல்லாளன் ராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீபிரகாஸ், விபூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கஜீவா, நிர்மலா, ராணி, பரம்சோதி, கருணா ஆகியோரின் அன்பு மைத்தனரும்,
ஆகாஸ், அசானா, ரேயா, ரிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
Wednesday, 14 Feb 2024 (5:00 PM - 9:00 PM)
------------------
Thursday, 15 Feb 2024 (9:00 AM - 10:00 AM)
St John's Cemetery & Crematorium
737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Thursday, 15 Feb 2024 (10:30 AM - 12:00 PM)
St John's Cemetery & Crematorium
737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Thursday, 15 Feb 2024 (12:00 PM)
St John's Cemetery & Crematorium
737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2024 11:07)
