Mr. Ramalingam Shanmuganathan
Date of Birth: 17 June 1952 - Deceased: 01 February 2026
யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுகிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - ஜானகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தினி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லவன்னேதாஜி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஷ்சானி, லவிசா, ஆரித்தியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபாநாதன் மற்றும் கமலேஸ்வரி, யோகநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தங்கேஸ்வரி மற்றும் கனகரெட்ணம் (ஜேர்மனி), மதிவதனி (ஜேர்மனி), மதிவதனி (சுவிஸ்), நாதன் (கொழும்பு), இன்பம் (கிளிநொச்சி), சபா (ஜேர்மனி), சிவா (கொழும்பு), தேவிகா (கொழும்பு), நந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசன் (கிளிநொச்சி), கோமதி, காலஞ்சென்ற லலி, றஞ்சி, சுகி, ஜெசிறி (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 - 10:00 மணி வரையும், 04-02-2026 செவ்வாய்க்கிழமை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
