Mr Ramalingam Viswalingam
(Adminstrator Officer, Mascons; Director, Department of Industries, Norther Provincial Council,Director, Dept. of Rehabilitation, Northern Provincial Council)
Date of Birth: 13 May 1950 - Deceased: 03 April 2018
யாழ் புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஸ்வலிங்கம் அவர்கள் சித்திரை மாதம் 3ம் திகதி, 2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வ௫ம்,
காலஞ்சென்றவர்களான வேல்மு௫கு பாக்கியம் தம்பதிகளின் அன்பு ம௫மகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவ௫ம்
டாக்டர் தயாளினி, டாக்டர் தர்ஷினி (தேசிய வைத்தியசாலை கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டாக்டர் நடராஜா(பிரித்தானியா), டாக்டர் மலர்ராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதர௫ம்,
டாக்டர் சசிகுமார்(மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), பொறியியலாளர் செல்வபாலன்( Idieal Engineering(Pvt) Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், பி௫ந்தேஷ், ஜிதேஷ், அக்ஷயா ஆகியோரின்பாசமிகு பேரனும் ஆவார்.
பார்வைக்கு: 1. மகிந்த மலர்சாலை, காலி வீதி, கல்கிசை.
சித்திரை மாதம் 4ம் திகதி, 2018 (04.04.2018) புதன்கிழமை
பி.ப 04.00 மணி முதல் பி.ப 09.00 மணி வரையும்.
பார்வையும் இறுதிக்கிரியையும்:
2. மகிந்த மலர்சாலை, காலி வீதி, கல்கிசை
சித்திரை மாதம் 5ம் திகதி, 2018 (05.04.2018) வியாழக்கிழமை
மு.ப. 09.00 மணி முதல் பி.ப 03:00 மணி வரையும், தொடர்ந்து
தகனம்: 3. கல்கிசை பொது மயானம், காலி வீதி, கல்கிசை
சித்திரை மாதம் 5ம் திகதி, 2018 (05.04.2018) வியாழக்கிழமை
இறுதிக்கிரியை முடிந்த பின்னர் நடைபெறும்.
இவ் அறவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: 41-2/6, 42வது ஒழுங்கை, வெள்ளவத்தை.
தகவல்: மனைவி, பிள்ளைகள், ம௫மக்கள்.
தொடர்புகளுக்கு:
வீடு (இலங்கை):
Phone: 94-112508640
Mobile: 94-777824331
Mobile: 94-777717760
www.tamilthakaval.org
