திருமதி. இராமலிங்கம் மகேஸ்வரி (மேவே)
மறைவு: 17 மே 2026
திருகோணமலை - பத்தாம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காந்திதாஸ், மோகனேஸ்வரி (பாலகுமாரி), காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, காலஞ்சென்ற மணித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெகதீஸ்வரனின் அன்பு மாமியாரும்,
இளங்கோதாசன், மலர்விழி, விமலினி, காலஞ்சென்ற பானுதாசன், கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வானதி - விஜயானந்தன், வினோதினி - சிவரூபன், சரண்யா - பிரவீணன், துவாரகா - சாந்தகுமார், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தரணிகா, டிவேதிகா, டானி, டுகேஷா, அஷ்விகா, ஆதிவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 264/5, மத்திய வீதி,
திருகோணமலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
