Mr. Ramalingham Maheswaran
Date of Birth: 21 June 1968 - Deceased: 03 July 2026
திருகோணமலை - கந்தளாய் பேரராறினைப் பிறப்பிடமாகவும், இல- 53, நீதிமன்ற வீதி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ராமலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் - அரசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், பிருந்தநாத், திவ்யநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லிங்ககேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், விக்னேஸ்வரன், வசந்தி, செல்வி, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சாந்தகுமார் (வெளிநாடு), தெய்வேந்திரன் (வெளிநாடு), பாலேந்திரன் (வெளிநாடு, கஞ்சனா (வெளிநாடு), அருந்ததி (வெளிநாடு), சாந்தி ஆகியோரின் மைத்துனரும்,
சரணின் அன்பு நண்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 612 7333
www.tamilthakaval.org
