Mr. Ramalingham Selvarajah
(முன்னாள் மேற்பார்வை உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம் - வவுனிக்குளம்)
Date of Birth: 06 January 1951 - Deceased: 22 August 2026
யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், நல்லூர் சட்டநாதர் வீதி மற்றும் அவுஸ்திரேலியா - சிட்னி நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் செல்வராஜா அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் இராமலிங்கம் - திரவியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா கணபதிப்பிள்ளை - அம்மாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குலநாயகியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வமலர், காலஞ்சென்ற சச்சிதானந்தம் (சச்சி -ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்), சந்தானமலர், இராமநாதன் (கனடா), ஞானம் (அவுஸ்திரேலியா), யோகமலர் (சுவிஸ்), யோகலிங்கம் (ஜேர்மனி), காந்தமலர் (அவுஸ்திரேலியா), புஷ்பமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்பழகன் (மாவீரன்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சட்டநாதன், சந்தானகோபால், தெய்வேந்திரம் மற்றும் தனபாக்கியலட்சுமி, நல்லநாதன், காலஞ்சென்ற கலைச்செல்வ, கோபாலசிங்கம், காஞ்சனா (கனடா), மதியரசி (அவுஸ்திரேலியா), திருமுருகானந்தன் (சுவிஸ்), கேசினி (ஜேர்மனி), குகன் (அவுஸ்திரேலியா), உதயசெல்வன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சற்சொரூபன், பகீரதன், கிரிதரன், ஜீவகரன், ஜெயகரன், கிரிகரன், தினேஷ்கரன், சசிகரன், வினோத், விதுஜா, அனுசிகா, கெவின், பிரவின், அஸ்வின், ரேதுசன், சுகாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்புருவன், பிரசாந்த், சங்கீத், கவிதன், நிதுசிகா, கனிசியன், அன்ஜா, ஆருஜன், ஆரஜா ஆகியோரின் பெரியப்பாவும்,
சபிசா, சாயிசா, திபிசா, சப்திகா, விகானா, கயல், அனிகா, தேயோ, என்சோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 - மதியம் 1:00 மணி வரை Guardian Funerals Minchinbury (North Chapel Kington Street, Minchinbury NSW 2770, Australia (North Chapel) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பேபி (சகோதரி):- +61 403 297 043
ஞானம் (சகோதரன்):- +61 423 023 058
யோகம் (சகோதரி):- +41 792 417 163
இராமநாதன் (சகோதரன்):- +1 647 956 8749
புஷ்பா (சகோதரி):- +33 767 746 605
யோகலிங்கம் (சகோதரன்):- +49 15 21 931 0675
கோபி (மருமகன்):- +94 77 299 8504
www.tamilthakaval.org
