திரு. இராமலிங்கம் சிவலிங்கம்

(ஓய்வு பெற்ற மருந்தாளர்)

இராமலிங்கம் சிவலிங்கம்

தோற்றம்: 16 டிசம்பர் 1939 - மறைவு: 20 ஆகஸ்ட் 2026

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி சொக்கலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,

தனசந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி (MSc - UK), கஜன் (Doctor NHSL) ஆகியோரின் தந்தையும்,

வேற்கை முத்துக்குமார் (Deputy Financial Assistant - UK, கேஷிகா (Seylan Bank-Head office) அவர்களின் மாமனாரும்,

சேயோன், வக்ஷகா (UK), விஷாந்திரி, விநாயகன் ஆகியோரின் பேரனும்,

மனோன்மணிதேவி (Canada), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Dr. கஜன் (மகன்):- +94 77 378 3309
வாசுகி (மகள்):- +94 77 375 4231
+94 11 236 1589

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2026 00:00)