திரு. இராமமூர்த்தி (வைத்தியர்) சந்திரசேகரம் (சந்திரன்)

இராமமூர்த்தி (வைத்தியர்) சந்திரசேகரம் (சந்திரன்)

மறைவு: 19 மார்ச் 2026

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடி வீதியை புகுந்த இடமாகவும், சுவிஸ்லார்ந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமமூர்த்தி சந்திரசேகரன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்தி (வைத்தியர்) - அன்னலட்சுமி தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் - ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாகாந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,

விநித்தா, தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதாசனின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவநாதன், பவலன், குகன் மற்றும் மகேந்திரன் (ஹொலண்ட்) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற தேவியின் பெறாமகனும்,

கணேசமூர்த்தி, சரோஜினிதேவி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,

சொர்ணகாந்தி, சிவகுமார், விஜயகுமார், சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரலிங்கம், வத்சலாதேவி, உதயகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணிளவில் KREMATORIUM NORDHEIM, KÄFERHOLZ SIRASSE 101,8046 ZÜRICH (சுவஸ்லாந்தில்) நடைபெறும்.

நாளை மஞ்சத்தடி முருகன் கோவிலடி இணுவிலில் அமைந்துள்ள இல்லத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.

முகவரி:-

கோவில் வீதி,

மஞ்சத்தடி, இணுவில்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2026 00:00)