Mr. Ramanan Kumarasamy
Deceased: 01 April 2025
யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரமணன் குமாரசாமி அவர்கள் 01-04-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
VISITATION:-
Saturday April 5, 2025 [5:00 pm to 9:00 pm ]
Sunday April 6, 2025 [7:00 am to 8:00 am]
FUNERAL SERVICE:-
Sunday April 6, 2025 [8:00 am to 9:30 am]
@
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1.
CREMATION & WITNESSING:-
Sunday April 6, 2025 [10:00 am to 10:30 am]
@
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
