Siva Sri. Ramanathakkurukkal Sritharakkurukkal
Deceased: 19 September 2026
இணுவில் கந்தசாமி கோவில் ஸ்தானீக பரம்பரையைச் சேர்ந்த சிவஸ்ரீ. இராமநாதக் குருக்கள் ஸ்ரீதரக்குருக்கள் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இரவு சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதக்குருக்கள் - ராசம்மாள் தம்பதியினரின் மகனும், பறாளாய் முருகன் கோவில் ஸ்தானீக பரம்பரை காலஞ்சென்ற இராசரத்தின சர்மா - பாக்கியம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்களை பின்னர் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
