திரு. இராமநாதன் பாலரஞ்சன்

இராமநாதன் பாலரஞ்சன்

தோற்றம்: 07 நவம்பர் 1959 - மறைவு: 04 நவம்பர் 2026

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் - Guildford நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமநாதன் பாலரஞ்சன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமநாதன் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்துக்குமாரசாமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரியம், நடாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரியன், அனயா, ஷைலா, மடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Suci (Brother in Law):- +44 786 025 6508
Aruna (Sister in Law ):- +44 795 825 6492
Senthuran (Nephew):- +44 771 750 3392

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)