திரு. இராமநாதன் பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 05 அக்டோபர் 1951 - மறைவு: 30 ஜூன் 2025
யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, கோண்டாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சண்முகராசா - சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலா அவர்களின் அன்புக் கணவரும்,
கைலாசப்பிள்ளை, யோகநாதன், காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தகுமார், சந்திரகலா, சபேசன் ஆகியோரின் மைத்துனரும்,
பானுஜா (ஐக்கிய அமெரிக்கா), தயாழினி (முழங்காவில்), தர்மிளா (கோண்டாவில்), செந்தூரன் (கனடா), நேருஜா (பாணு அழகு நிலயம் - கோண்டாவில்), காலஞ்சென்ற ரேணுகா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலேஸ்வரன் (விமல்- ஐக்கிய அமெரிக்கா), சுதர்சன் (தர்சன்- முழங்காவில்), குகவேணன் (குகன்- கோண்டாவில்), சசிகரன் (சசி-கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அம்சிகன், அமிஷா, விதுசா, விபூசன், கிதுனன், பிரித்திகா, ஜீவிதன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***---------------***
Mr. Ramanathan Balasubramaniam, who was born in Saravanai East and lived in New York, US, and Kondavil East has passed away on 30.06.2025.
He is the loving Son of the late Ramanathan and Nagammah, and son in Law of Sanmugarasa and Sivayogam,
Beloved husband of Kala,
Beloved brother of Kailasapillai, Yoganathan and Late Nalliah. Cousin of Sukirthakumar, Santhirakala and Sabesan,
Beloved father of Banuja (America), Thayalini (Mulangavil), Dharmila (Kondavil), Senthuran (Canada), Neruja( Banu Beauty SalonKondavil), Late Renuka, and Late Sinthujan,
Beloved Father in Law of Vimalesvaran (Vimal-America), Sutharsan (Tharsan -Mulangavil), Kugavenan (Kugan- Kondavil) and Sasikaran (Sasi -Kondavil),
Grand Father of Amsihan, Amisha, Vithusa, Vipusan, Kithunan, Prithika, Jeevithan and Praveen.
The final religious rites will begin at his residence on 01-07-2025 at 10:00 A.M and conclude at the Kondavil East Cemetery.
We request our relatives, friends and families to accept this notice
Address:-
Gnanavairavar Veethi,
Palali Veethi, Kondavil East.
www.tamilthakaval.org
