திருமதி. இராமநாதன் மகாலெட்சுமி
தோற்றம்: 01 மார்ச் 1935 - மறைவு: 27 பெப்ரவரி 2023
யாழ் வல்வெட்டித்துறை வேம்படு ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரிமதி இராமநாதன் மகாலெட்சுமி அவர்கள் 27-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகி அம்மா ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்செனெற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கரலிங்கம், மனோகர், காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலர், அமுதசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேஷ், தினக்ஷஷ் , முகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
பார்வையிடும் இடமும். நேரமும் பற்றிய விபரம்:-
வியாழக்கிழமை - 02/03/2023 3.00PM - 4.00PM
Funerarium des Joncherolles,95 rue Marcel Sembat,93430,Villetaneuse
சனிக்கிழமை-04/03/2023 3.00PM -4.00PM
Funerarium des Joncherolles,95 rue Marcel Sembat,93430,Villetaneuse
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிமுதல்
மதியம் 12.00 மணிவரை நடைபெற்று அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் மதியம் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்
Crematorium des Joncherolles,95 rue Marcel Sembat,93430,Villetaneuse
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2023 05:14)
