Mrs. Ramanathan Manonmani Amma

Ramanathan Manonmani Amma

Deceased: 02 March 2025

நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமநாதன் மனோன்மனி அம்மா அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர் (முன்னாள் ஆசிரியை), முத்துக்குமார், குழந்தை வேல் ரமணி, வைரவநாதன்,
நாகராஜன் ஆகியோரின் தாயாரும்,

ஜெகநாதன் (சாமி மாஸ்டர் - முன்னாள் ஆசிரியர்), செல்வமணி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,

ரம்யசபரிஷா, யசோதரா - நிரோஷன், தக்‌ஷா, திதுஷா, அஞ்சலி, ஹரிஹரன், சுகந்தன், லக்ஷித்ராம், அபிராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் No- 4, பள்ளிவாசல் (Mosqu Lane) காமாட்சோடை, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 05:00)