Mrs Ramanathan Muthupillai
Date of Birth: 18 June 1948 - Deceased: 07 February 2024
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் முத்துப்பிள்ளை அவர்கள் நேற்று 07-02-2024ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சின்னப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபுனிதம், இரத்தினமலர், ஞானகலா, கருணாமூர்த்தி, செல்வமூர்த்தி, விக்கனேஸ்வரி (கனடா), ஆனந்தமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினம், காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் சத்தியமூர்த்திநசீலீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தரூபன் (ஜேர்மனி), துஷ்யந்தி(லண்டன்), மோகனதாஸ், துவாரகா (பிரான்ஸ்), சுபாயினி (கனடா), தயாளினி, வினோதினி (கனடா), தாரணி, சுகன்யா (கனடா), லவன் (கனடா), சரணியா, சர்மிதா, சுதர்சினி, மேனகா, யானுகா, தேனுகா, ஜெனகன், தருண் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, வியாகேசு, சண்முகம், சிவபாலன், பார்வதி மற்றும் வேதனம்,(கனடா), கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர் கலாசாலை,கோப்பாய்),சத்தியதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து (கனடா), கைலைநாதன், கனகரத்தினம் மற்றும் சிவக்கோழுந்து (கனடா) தவமணி (கனடா), இரத்தினம் (கனடா), காலஞ்சென்றவர்கயான இரத்தினம் வள்ளியம்மை, சின்னத்தம்பி சிவகாமி, சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
ஜனுசன், லதுசன்,சிபிராஜ், தருணிகா, சுருதி, ஆரபி, கெவான், டஷ்சினி, இதயனி, இதயவேணி, இதயநிலா, அக்ஷயா, அபூர்விகா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-02-2024ம் திகதி வியாழககிழமை காலை 10:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2024 04:35)
