Mr. Ramanathan Nimalarasa
Deceased: 01 August 2025
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், இல- 38, ஐயனார்புரம் வன்னேரிக்குளம் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் நிமலராசா 01-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமனாதன் - யோகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்வநாயகம் - சந்திரவதனி தம்பதியினரின் மருமகனும்,
ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்சன் (இலண்டன்), வானுஷன் (இலண்டன்), ஹரிவர்சன் ஆகியோரின் அன்பு அப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
