Mr. Ramanathan Punniyamoorthy

Ramanathan Punniyamoorthy

Date of Birth: 23 December 1940 - Deceased: 08 September 2022

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் புண்ணியமூர்த்தி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், நேசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லையா, குலமணி அவர்களின் அன்பு மருமகனும்,

ரதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி, சுபாஷினி(USA), ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகுமார், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஈஸ்வரமூர்த்தி, சச்சிதானந்தமூர்த்தி மற்றும் இந்திராணி, புஷ்பராணி, சிவஞானராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ், வைஷ்ணா, கைலாஷினி, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 15 Sep 2022     9:00 AM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd
Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
 
கிரியை:-
 
Thursday, 15 Sep 2022      11:00 AM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd
Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
 
தகனம்:-
 
Thursday, 15 Sep 2022     1:30 PM
Borella Kanatte General Cemetery
509 Bauddhaloka Mawatha, Colombo, Sri Lanka, 00800

www.tamilthakaval.org


"With heartfelt Condolences "
- Pirasanthan Nesenthiran (Shanthan) (Germany , 14/09/2022 05:51)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2022 10:12)