திரு இராமநாதன் ரங்கநாதன் (ரங்கன், அப்பன்)

இராமநாதன் ரங்கநாதன் (ரங்கன், அப்பன்)

தோற்றம்: 03 செப்டம்பர் 1959 - மறைவு: 07 அக்டோபர் 2020

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-Le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் ரங்கநாதன் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

வினிதா, விபுதா, வினுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரன், சிறில், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி(பிரான்ஸ்), ரகுநாதன்(பிரான்ஸ்), ஜெயமோகன்(ஜேர்மனி), இரஞ்சினி(உரும்பிராய்), அருள்ஜோதி(சுவிஸ்), குமுதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ஜெயலட்சுமி - மனைவி Phone : +33 16 441 9274
மயூரன் - மருமகன் Mobile : +33 66 629 9200   
வினிதா - மகள் Mobile : +33 62 652 6989   
சிறில் - மருமகன்Mobile : +33 62 277 3206   
விபுதா - மகள் Mobile : +33 77 980 1257 
வினுசன் - மகன் Mobile : +33 78 147 8157  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2020 01:11)