திருமதி. சரோஜினிதேவி இராமநாதன்

சரோஜினிதேவி இராமநாதன்

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1948 - மறைவு: 03 மார்ச் 2022

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் பாரிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் சரோஜினிதேவி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகமணி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி, யமுனா (வவா), உஷாந்தினி (நந்தா), பிரேமச்சந்திரன் (பிரேம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், கருணாகரன், இராயேந்திரன் மற்றும் கந்தசாமி, சகுந்தலாதேவி, சந்திராதேவி, கிருஸ்ணலீலா, லோகேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன், மோகன் (வவா), ரமேஸ், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,

சங்கமன், கிஷான், கனுஷன், துஷந், யதுஷா, சனுஷா, யெசிகா, யொநாத்தன், யஸ்மினா, யஸ்மி, அஸ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 06 March 2022      2:30 PM - 4:30 PM
Centre Hospitalier de Versailles 177 Rue de Versailles, 78150 Le Chesnay-Rocquencourt, France

கிரியை:-
 
Wednesday, 09 March 2022     9:45 AM - 11:45 AM
Centre Hospitalier de Versailles 177 Rue de Versailles, 78150 Le Chesnay-Rocquencourt, France

தகனம்:-

Wednesday, 09 March 2022     1:15 PM - 2:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
 
 
 
 
 
 
 

Mrs. Sarojinidevi Ramanathan, who was born in Ariyalai, Jaffna and lived in London, UK, and Paris, France passed away peacefully and was embraced by God on Wednesday, 23 February 2022.

She is the beloved daughter of the late Rajadurai and Kanagamani

Loving daughter in law of the late Thambipillai and Packiyavathy.

Beloved wife of the late Ramanathan.

Ever loving mother of Rajani, Yamuna (Vava), Ushanandini (Nanda) and Premachandran (Prem).

Kind and Loving sister of the late Jegatheeswaran, Karunaharan and Rayendran, and also of Kandasamy, Sakunthaladevi, Chandradavi, Krishnaleela, Logeswary and Vasanthakumari.

Loving mother in law of Kirubaharan, Mohan (Vava), Ramesh and Suganya.

Affectionate grandmother of Sangamam, Kishan, Kanushan, Thushanth, Yathusha, Sanusha, Yessica, Yonathan, Yashmina, Yashmi and Ashwi.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.


Information provided by:          The Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2022 08:27)