திரு. இராமநாதன் சுந்தரலிங்கம் (Ram Sundar)
தோற்றம்: 01 ஜூன் 1932 -
மறைவு: 16 பெப்ரவரி 2022
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் சுந்தரலிங்கம் அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் அன்ன சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபோதினி, ராகினி, ரஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாமூர்த்தி (ஐங்கரன் International), சஜீவ் முருகுப்பிள்ளை, நிரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, காலஞ்சென்றவர்களான Dr. சோமசுந்தரம், புஷ்பாதேவி, மனோன்மணி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி, ஈஸ்வரன், சத்தியலக்சுமி, சந்திரன், சீதாலக்சுமி, காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், திருநாவுக்கரசு, தர்மரட்ணம், நாகராஜா, குலேந்திரன், ஜெயதேவி, ரூகலா, யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்திதாசன், புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. குகதாசன் அவர்களின் அன்பு மாமனும்,
Dr. டிருக்சிகா, ரிசான், ரொசான், கிருஷிகா, ஹரிணி, இசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 24 February 2022 3:00 PM - 6:00 PM
Friday, 25 February 2022 3:00 PM - 6:00 PM
Saturday, 26 February 2022 3:00 PM - 6:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை:-
Sunday, 27 February 2022 9:30 AM - 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்:-
Sunday, 27 February 2022 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
Mr. Ramanathan Sunderalingam was born and raised in Athiyadi, Jaffna; lived in Brown Road, Jaffna and settled in London, UK. He was a basketball coach and teacher in St Benedict’s College in Kotahena. He was also a renowned children’s programmer, producer and a coordinator at the Sri Lanka Broadcasting Corporation, producing a then well-known children’s program, and he was known as 'Vaanoli Mama', for decades. He passed away peacefully in London on Wednesday, the 16th of February 2022.
He was the beloved son of the late Ramanathan and late Annasothiamma,
Loving Son-in-law of the late Thambipillai and late Ponnamma,
Loving husband of the late Thanaluxmy,
Ever Loving father of Subothini, Rageni and Rajeev,
Loving father-in-law of Karunamoorthy Kumarasamy (Ayngaran International), Sajeev Murugupillai and Niruba,
Affectionate grandfather of Dr. Dirukshika, Reshan, Roshan, Krishika, Harini and Ishaan,
Kind and Loving brother of Kamalathevi, late Dr. Somasundaram, late Pushpathevi, late Manonmani, and the late Indrathevi,
Loving brother-in-law of Easwaran, Sathiyaluxmy, Chandiran, Seethaluxmy, and late Kulenthiran.
Loving cousin of Puvaneswaran, Kanthithasan, Rajeshwari, late Ganesharatnam, late Thirunavakarisu, late Tharmaratnam, late Nagaraja, late Jayadevi, late Rookala, and the late Yogathevi,
Loving uncle of Dr. Kugathasan.
We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.
Information provided by:- The Family
Events:-
Viewing:-
Thursday, 24 February 2022 3:00 PM - 6:00 PM
Friday, 25 February 2022 3:00 PM - 6:00 PM
Saturday, 26 February 2022 3:00 PM - 6:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
Funeral and Final Rites:-
Sunday, 27 February 2022 9:30 AM - 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
cremation:-
Sunday, 27 February 2022 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
www.tamilthakaval.org