Mr. Ramanathan Sundaramoorthy

Ramanathan Sundaramoorthy

Deceased: 06 June 2022

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமநாதன் சுந்தரமூர்த்தி அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயம்பிள்ளை ராமநாதன் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவசம்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதனா, தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சலி, கயலி, ஏகன், இஷான், அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 08 June 2022      1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 08 June 2022       2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2022 06:43)