Mr. Ramanathan Uthayakumar (Uthayan)

Ramanathan Uthayakumar (Uthayan)

Date of Birth: 14 May 1968 - Deceased: 17 February 2026

யாழ். கரம்பன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் உதயகுமார் அவர்கள் 17-02-2026 செவ்வாயக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

சோதிநாதன் - வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி (ஜெயந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரினி அவர்களின் பாசமிக்க தந்தையும்,

மஞ்சு, வனிதா, சாந்தி, நடா, நந்தினி, சுபா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராசரட்ணம், செல்வநாதன், கிருபா, கிருபாகரன், மோகனா, பவான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபன், ரூபி, சசி, சாந்தி, கலா, உமா ஆகியோரின் மைத்துனரும்,

மதி, நந்தன், ராஜன், தேவன், கிருபா, பாலா ஆகியோரின் சகலனும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 23-02-2026 திங்கட்கிழமை காலை 07:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2026 00:00)