திரு. இராமநாதர் நாகரெத்தினம் (நாகபூசணி)

இராமநாதர் நாகரெத்தினம் (நாகபூசணி)

தோற்றம்: 12 ஏப்ரல் 1929 - மறைவு: 20 ஜனவரி 2022

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் நாகரெத்தினம் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நாகேஸ்வரி, கமலேஸ்வரி, தவராசா, கிருபா (மாவீரன்), பிரபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமாரன், மனோகரன், சுபாஜினி, தவக்குமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை (கனடா), பரமேஸ்வரி (ஜேர்மனி), செல்வபாக்கியம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்லத்தம்பி கதிரேசபிள்ளை, பரமானந்தம், நாகரெத்தினம் இராசரத்தினம் மற்றும் குணவதி, ஐயாத்துரை நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிரா, அபிஜன், அபினா, அபிவர்ஜன், அபிஷியா, கிருஜன், நவீனன், கனிஷா, அஷ்னா, அக்‌ஷா, அஜிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அதிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் Covid-19 காரணமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 22 January 2022       2:00 PM - 7:00 PM
Sunday, 23 January 2022          2:00 PM - 7:00 PM
Monday, 24 January 2022         5:00 PM - 7:00 PM
Tuesday, 25 January 2022        5:00 PM - 7:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
கிரியை:-
 
Wednesday, 26 January 2022      1:00 PM - 3:30 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2022 13:48)