Mr. Ramanathar Sundarampillai Nadarajah

(Retied Principal Palali Teachers Training College)

Ramanathar Sundarampillai Nadarajah

Date of Birth: 30 June 1933 - Deceased: 20 May 2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர் சுந்தரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சிவயோகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சேதுபதி, குமாரசாமி, சிரோண்மணி, பராசக்தி, துரைராசா மற்றும் குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவஞானபாக்கியம், காலஞ்சென்ற சிவஞானரத்தினம் மற்றும் சிவயோகபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாமதி, நவராசா, சுதாமதி, காந்திமதி, மதுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரதீசன், எலிசபெத்தா, செல்வநாதன், சங்கரன், அருள்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஷிகா, கிஷன், கரேஷ், நிகொலா, லாவண்யன், விதுஷனா, அரன், றம்மியன், திவ்வியன், மிதுரா, நிரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 23-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 
 

www.tamilthakaval.org


"Our heartfelt condolences to Master's family. He has been a great friend and guru for four generations of our family. He will be greatly missed. Mahalingam, Kumari and Uma"
- Nagalingam Mahalingam (AUSTRALIA, 22/05/2022 13:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2022 09:23)