திருமதி. றமணி கருணானந்தன்

றமணி கருணானந்தன்

தோற்றம்: 23 டிசம்பர் 1955 - மறைவு: 29 செப்டம்பர் 2023

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்புசாமி, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
ரூபினி, அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
Mark, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
Gia அவர்களின் அன்புப் பேத்தியும்,
 
காலஞ்சென்ற ரவீந்திரன், றஜனி, அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
உதயராணி, ரஞ்சி, பவானந்தன், சுத்தானந்தன், காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின்
மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றா ர், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
 
Ramany Karunanandan was born in Navali Manipay, Sri Lanka and peacefully passed away in Toronto, Canada where she resided on Friday, September 29th, 2023.
 
She was the daughter of the late Thamboosamy and late Savithiri,
 
And daughter-in-law of Subramaniam and late Pavalaratnam,
 
Loving wife of Karunanandan and mother of Rubini and Akilan,
 
She was the mother-in-law of Mark and Tharani,
 
She was the loving grandmother of Gia,
 
She was the sister of the late Ravindran, Rajene, and Asokan,
 
She was the sister-in-law of Uthayarani, Ranji, Bavananthan, Suthananthan, and the late Jeyananthan.
 
We request our relatives, friends and families to accept this notice 
 
In lieu of flowers, please consider making a donation to the Aphasia Institute, a registered charity in Canada. The Aphasia Institute is an organization that meant a lot to Ramany and has been a big part of her life for nearly two decades.
 
Donation link: Click here (https://www.aphasia.ca/donate/donate-now/in-memory/)
 
நன்கொடை விடயமாக எதுவாகினும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்பு.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 08 Oct  2023                        5 :00 PM - 9:00 PM
Monday, 09 October 2023                 7:00 AM - 8:00 AM
 
Chapel Ridge Funeral Home &Cremation Centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,

கிரியை:-

Monday , 09 October 2023                 8:00 AM - 10:00 AM
 
Chapel Ridge Funeral Home &Cremation Centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1
 
தகனம்:-
 
Monday , 09 October 2023                   10:30 AM
 
Highland Hills Crematorium
12492 woodbine Avenue, Gormley, Ontario,L0H 1G0, Canada
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2023 08:35)