Mr. Ramasamy Gunasegaram
Date of Birth: 28 January 1960 - Deceased: 17 January 2024
யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி குணசேகரம் அவர்கள் 17-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி - சந்திரவதனம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
ரதியின் அன்புக் கணவரும்,
சாம்பவி, ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தூரன், அபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
