Mr Ramasamy Jeyaraj

(Retired Abans Tours & Travels Executive)

Ramasamy Jeyaraj

Date of Birth: 01 January 1949 - Deceased: 30 April 2024

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளிய கொழும்பு, இரத்மலானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி ஜெயராஜ் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி - சித்ராயி தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற குமாரரட்ணம் - லீலாவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயமலர் தேவி (முன்னாள் இயக்குனர் - பெண்கள் அபிவிருத்தி (இ.தொ.கா. முன்னாள் Programme Officer AAFLI) அவர்களின் அன்பு கணவரும்,

ஜெயதர்ஷினி (APAX Campus - Colombo-06), ஜெயஅருண் (Head of Marketing, UBT Campus - Colombo-04) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

நிரோஷல்யனின் (NEDAPP Pvt Ltd) மாமனாரும்,

கேசவ் இன் பாசமிகு தாத்தாவும்,

ஜெயபாலன், காலஞ்சென்ற ராஜேந்திரன், சிறிபாலன், கிருஷண்மூர்த்தி, கிருஷ்குமார், ஜெயஜோதி, இராஜேஷ்வரி, சரோஜினி, பிரமிளா, பத்மராணி, டேய்சிராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

வசந்தமலர், சாந்தமலர், பிரபாஹரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 01-05-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அன்டர்சன் தெஹிவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)