திரு இராமசாமி மணிமுத்து
மறைவு: 21 அக்டோபர் 2019
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும் இந்து மகளிர் கல்லூரி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் தற்போது கைதடி தெற்கில் வசிப்பவருமாகிய இராமசாமி மணிமுத்து 21.10.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமி-செக்கியம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
தேனம்மாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மாடசாமி ஞானதீபம் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, மாயாண்டி, இலட்சுமி, தொள்ளமாடன், ஆறுமுகம், பார்வதி மற்றும் மாரியம்மா, பாலையா, பரமசிவம், பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இராசதுரை (கொழும்பு), தங்கராசா (கொழும்பு), புஸ்பராணி, இராசம்மா, பழனி, திருமலைப்பாண்டியன் (UNHCR), அன்பரசு (Science Hall) மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (23.10.2019) புதன்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கைதடி தென்கிழக்கு ஊற்றல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கைதடி தெற்கு, கைதடி.
தகவல்: குடும்பத்தினர்.
+94 77 136 9767,+94 77 918 4511
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2019 00:35)
