Mr. Ramasamy Ramanujam Reddiyar
Date of Birth: 01 August 1937 - Deceased: 23 December 2024
இந்தியா - திருச்சி மாவட்டம், மகாதேவியைப் பூர்வீகமாகவும், நுவரெலியா - ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இராமானுஜம் ரெட்டியார் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்செனற் இராமசாமி ரெட்டியார் - காமு அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜானகி அம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
உமாதேவி, உஷா தேவி, யாழினி தேவி, ராஜேஷ் கண்ணன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ருக்மணி அம்மாள், விசாலக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ரெங்கராஜ் ரெட்டியார், சாமி ரெட்டியார், ராமச்சந்திரன் ரெட்டியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராமராஜன் ரெட்டியார், சேகர் ரெட்டியார், முரளிதரன் ரெட்டியார் (செயலாளர் - இலங்கை ரெட்டியார் சங்கம்), சங்கீதா, உமா மகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜ் ரெட்டியார், கமலம் மற்றும் துரைசாமி ரெட்டியார், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி ரெட்டியார், நல்லம்மா ஆகியோரின் சம்பந்தியும்,
பிரவீன், பிரசாந்த், நவீன், Dr. நிருஷா, பிரனித்தா, அஷ்மிகா, ஹன்சிகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-12-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல-02, சார்ளெஸ் லேன்,
கொலிஜ் ரோட், கொழும்பு - 13.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
