திருமதி இராமசாமி சந்தாணலட்சுமி (கமலம்)
மறைவு: 26 பெப்ரவரி 2020
மிருசுவில் தவசிக்களத்தை பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை இராமசாமி சந்தாணலட்சுமி (கமலம்) அவர்கள் நேற்று (26.02.2020) புதன் கிழமை காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ,
க.இராமசாமி (ஆர்மோனிய வித்துவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ச.கோகிலா (வேலணை சரஸ்வதி வித்தியாலயம்), வி.யமிலா (தயா- மானிப்பாய் சின்மயா பாரதி வித்தியாலயம்), ஞா.ரஞ்சனா (கிளி / கனகபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இ.சக்திவேல் (Halo Trust Driver), வி. விஜயகுமார் (ரட்ணம் பந்தல்), செ.ஞானதாஸ் (மருதடி விநாயகர் Tex) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லையா, அன்னம்மா, காலஞ்சென்ற நடராஜா, சரஸ்வதி, பொன்னம்பலம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ச. டருணிகா, ச.கவிநயா. ச.பவதாரணன், வி.பவித்திரன், வி.மதனிசா, ஞா.யாதுர்ஷன்,
ஞா. கஜலக்ஷனன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.02.2020) வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோப்பாய் கந்தன் காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- பிள்ளைகள், மருமக்கள்
தொடர்பு:- +94 77 618 4462, +94 77 6103212
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2020 03:11)
