திரு. இராமசாமி சோமசுந்தரம்
தோற்றம்: 02 பெப்ரவரி 1944 - மறைவு: 12 மே 2025
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 105 அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி சோமசுந்தரம் அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி - கண்மணி தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தர்மபூபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், பிரபாகரன், பிறேம்நாத், பிரபாலினி, ராஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபாங்கனி, மைதிலி, தனுஷா, மேர்வின், திரிமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐஸ்வரியா, அக்ஷேய், அஸ்வினி, நீரன், யஷ்வன், ரிஷ்டன், யதுனன், யஷ்வி, லக்ஷ்வி, யுவன், அக்ஸல், ஷான்வி, இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னம்மா மற்றும் மங்கயற்கரசி, பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மலஷ்மி, ராஜா, செல்வராசா, காலஞ்சென்ற தர்மரெத்தினம், தர்மகுலசிங்கம் மற்றும் தர்மலீலா, தர்மசுசீலா, ஸ்ரீராணி, மகாலெட்சுமி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு,15-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்10:00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
