திரு. இராமசாமிப்பிள்ளை சந்திரசேகர்
(உதவி அதிபர்- இ/பலா/கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி)
தோற்றம்: 20 ஜனவரி 1973 - மறைவு: 29 ஆகஸ்ட் 2024
இரத்தினபுரி-பலாங்கொடை உடகந்தையைச் சேர்ந்த திரு.இராமசாமிப்பிள்ளை சந்திரசேகர் அவர்கள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமிப்பிள்ளை-பேச்சி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அனுஷா (ஆசிரியை-Hliburn International College) அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற ஜானகி, இந்திராணி (றோயல் கல்லூரி-கொழும்பு), சந்திரகாந்தி (மஸ்கெலிய முஸ்லிம் வித்தியாலயம்), குமாரி சரோஜினி (ஶ்ரீ சிவானந்தா கல்லூரி), சிவக்குமார் (வியாபாரம்), சாலினி ஆகியோரின் சகோரரும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், துரைசிங்கம் (D.S. சேனாநாயக்க கல்லூரி), சிவசுப்பிரமணியம் (பாதுகாப்பு உத்தியோகஸ்தர்), பானுமதி, வினோ (வங்கி முகாமையாளர்-டுபாய்) ஆகியோரின் மைத்துனரும்,
பவிஷனா, விக்ருத் ஆகியோரின் பெரியப்பாவும்,
வினோ (கனடா), கனிஸ்கர், பவினேஷ், மருராஷிகா, ஷாய்வி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-08-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் தஹமான தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
