Mr. Ramlingham Mahendran
Date of Birth: 10 March 1950 - Deceased: 12 September 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் மகேந்திரன் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் சகோதரனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன் அவர்களின் மாமனாரும்,
ரக்க்ஷித் அவர்களின் பேரனும்,
கமலபரமேஸ்வரி (சியாமலாதேவி) அவர்களின் மைத்துனனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2026 திங்கட்க்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
