திரு. இராமு செல்வானந்தன்

இராமு செல்வானந்தன்

தோற்றம்: 17 ஜூலை 1962 - மறைவு: 01 செப்டம்பர் 2022

யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Philadelphia, Pennsylvania, USA அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. இராமுப்பிள்ளை செல்வானந்தன் அவர்கள்  01 -09-2022ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
 
காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை  தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான டாக்டர் சிவஞானசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
றஞ்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கஜேந்திரன்,ஜோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
ரமணன், யோகானந்தம், முருகானந்தம், கமலாதேவி, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்
ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  ஜோகேந்திரன்மகன் (Joeheanthiran)
 
Viewing:-

Tuesday, September 6th, 2022 from 6.00 PM to 8.00PM
Asian Indian Funeral service
75,Woodbridge Ave, Highland park,NJ 08904

Funeral Service:-

Wenesday, September 7th 2022 from 1.00PM to 3.00PM
Franklin memorial Park
1800 Route,NJ-27,North Brunswick Tomnship,NJ 08902
 
Home Address:-
 
449,Sawmill Lane,Horsham 
Philadelphia, Pencilverniya

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences and deepest sympathies. May his soul Rest in Peace."
- Ananthan and Namagal (USA, 06/09/2022 06:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2022 03:49)