Mr. Ramu Kandiah

Ramu Kandiah

Date of Birth: 27 May 1927 - Deceased: 31 January 2025

யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், உருத்திபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமு கந்தையா அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில்  அன்னாரது உருத்திரபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  உருத்திரபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2025 05:00)