திரு. இராமு நடேசன்
(ஓய்வுபெற்ற நில அளவையாளர் சமாதான நீதவான்)
தோற்றம்: 05 ஜனவரி 1935 - மறைவு: 09 ஜூலை 2021
யாழ் சாவகச்சேரி கிராம்புவில்லையை பிறப்பிடமாகவும்,மீசாலை,புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இராமு நடேசன் (ஓய்வுபெற்ற நில அளவையாளர் சமாதான நீதவான்) அவர்கள் 07-07-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராமு முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற பொன்னையா விசாலாட்சியின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணியின் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்,செல்லம்மா,கதிரவேலு,ஆறுமுகம்,சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுபத்திரா (Teacher-Al Ameen Vidyalaya, Colombo -03 ), பிரபா( Lawyer-London ), பூமா (Retired Teacher London ), சியாமா (Switzerland) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
கு.ஸ்ரீராகவராஜன் (RetiredTeacher C/Hindu College Colombo 04), க.நாகேஸ்வரன் (Lawyer London), பா.ராகவன் (Engineer, London), இ.கணேஷலிங்கம் (Technical Officer, Switzerland) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீகுணேஷன், ஸ்ரீசுபத்ஷன், பிரதாயினி, திருமதி வருணி தனுஷன், ஆரணி, ஹரிஷ், திருமதி சாயிரேகா விஸ்வநாத், திருமதி ரக்ஷாயினி மாசுதன், நடாஷாயி, மதுஷன், விஷ்ணுகானா, சங்கீர்னா ஆகியோரின் அன்பு பேரனும்,
கிரியாவின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-07-2021ம் திகதி புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மாயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
36 விவாகானந்த வீதி,வெள்ளவத்தை,கொழும்பு
தொடர்பு:-
சுபத்திரா மகள் +94 77 391 6629; +94 11 236 0724
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2021 09:49)
