Mrs. Ramu Sinthamani
Date of Birth: 07 October 1935 - Deceased: 19 July 2019
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ராமு சிந்தாமணி அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்மா, நாகலிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
சாந்தபவானி, காலஞ்சென்ற குமார், சாந்தரூபன், ராஜூ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பூரணகாந்தி, காலஞ்சென்ற பூப்பிள்ளை உலகேஸ்வரி, மனோன்மணி, கமலாதேவி, சோதிலிங்கம், காலஞ்சென்ற விஜயதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரன், ராணி, சாந்தி, அனுராதா ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவரஞ்சன்- யசிதா, தர்ஷினி - ஸ்ரிவன்சன், ரம்யா, ரமேஸ், நேதன், அக்சயா, பிரதீபன், பிரசாந்தன், பிரசாந், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாய்பிரவி, ஜானுஷ், ஹன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-07-2019 சனிக்கிழமை அன்று கொழும்பு இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராய் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 22-07-2019 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் எருளன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
ரூபன் - மகன் Mobile : +1 647 400 4166
ராஜூ - மகன் Mobile : +44 794 989 0436
சிவகுமாரன் - மருமகன் : Mobile : +44 785 334 2821
www.tamilthakaval.org
