திரு. இராமுப்பிள்ளை பாலசிங்கம்

இராமுப்பிள்ளை பாலசிங்கம்

தோற்றம்: 20 செப்டம்பர் 1952 - மறைவு: 26 செப்டம்பர் 2024

யாழ். காரைநகர் பாலாவோடை களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை-சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிப்பிள்ளை மற்றும் பாக்கியம், சிவக்கொழுந்து, கனகம்மா, சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரவிச்சந்திரன் (கே.கே.கே களஞ்சியக் காப்பாளர்), மஞ்சுளா (இலண்டன்), காலஞ்சென்ற யாழினி, நந்தினி, நந்தகுமார் (முகாமையாளர்-லக்சுமி ரேட் சென்டர்-சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளாயினி (நல்லூர் பிரதேசசபை ஆயுர்வேதம்), நந்தனகுமார் (இலண்டன்), சிவஞானம் (உரிமையாளர்- ஞானா களஞ்சியம்-திருநெல்வேலி, லக்சுமி ரேட் சென்டர் சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தமிழினி, கதிரவன், மதுசன், கவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நடராசா, தர்மலிங்கம், தனபாக்கியம், இராசமலர், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2024 04:00)