Mr. Ramuppillai Nagarajah
Date of Birth: 20 June 1948 - Deceased: 23 April 2023
யாழ் தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு ராமுப்பிள்ளை நாகராஜா அவர்கள் 23-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
''தீமை என்ற ஒன்று தினையளவும் இல்லாமல்
வாய்மை நெறி வளர்த்துநின்ற வள்ளலே
வாழுவின் இலக்குகளை வையத்தில் வென்றெடுத்த
வானத்தை நோக்கி விரைந்தீரா''
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அவர்களின் மறைவையிட்டு நாம் ஆழ்ந்த வைதனையும்
துயருமுற்றுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிராத்தித்து நிற்கின்றோம். அன்னாரின் பிரிவால்
துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும்
ஆறுதலையும் கூறி நிற்கின்றோம்.
எல்லாளன் விளையாட்டுக் கழகம் (கிறிக்கட்)
நவக்கிரி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2023 10:20)
