Mr. Ramuppillai Rasaratnam

Ramuppillai Rasaratnam

Date of Birth: 23 March 1929 - Deceased: 22 December 2023

யாழ். இணுவிலை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை  இராசரத்தினம் அவர்கள் 22-12-2023ம் திகதி  வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான அராமுப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதியரின் அன்பு புதல்வரும்,
 
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
அமிர்தகலா (Australia), காலஞ்சென்ற இராமேஸ்வரன் (Norway), சசிகலா (London), நித்தியகலா (Switzerland), தணிகைஸ்வரன் (London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பிஐயா,இராசலிங்கம் (பண்டிதர்), 
திருநாவக்கரசு (பண்டிதர்), சுந்தரலிங்கம் (கல்விப்பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை, இராஜாம்பாள், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஞானரட்ணம், ஜெயகௌரி, அரவிந்தன், சிறீதர், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சந்திரிகா, அட்ஷை, இரக்சனா, தர்ஷிகா, கிறிஷ்சினி, தானிகா, சணோஜன், தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
Public Viewing and Funeral
Wednesday, 27-12-2023 10:15 AM -14;00 PM 
at Palm Chapel, Macquarie Park Cemetery and Crematorium
NSW 2113

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2023 21:43)