திரு. இராமுப்பிள்ளை சிவாலிங்கம்

இராமுப்பிள்ளை சிவாலிங்கம்

தோற்றம்: 03 நவம்பர் 1969 - மறைவு: 27 நவம்பர் 2025

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை சிவாலிங்கம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னரா், இராமுப்பிள்ளை (ஆசிரியர்) - கோமளவல்லி (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகனும், 

நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீமுருகானந்தம், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

விதுர்ஷன், வைஷாலினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

நகுலேஸ்வரி, சாந்தி ஆகியோரின் மைத்துனரும்,

ஶ்ரீலக்‌ஷ்மி, கஜன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை Hendon Crematorium (Holders Hill Road, London NW7 1NB) இல் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)