திருமதி றஞ்சனிதேவி குணராஜா
மறைவு: 02 மே 2020
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசிந்து வந்தவருமான திருமதி றஞ்சனிதேவி குணராஜா அவர்கள் இன்று (02.05.2020) லண்டனில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
இவர் திரு குணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்ற திரு வேலாயுதபிள்ளை அவர்களின் மூத்த புதல்வியும்,
சிறி (வவுனியா), அமரர் திரு ஜெயசீலன் (ஜெயா) சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவர் துயரத்தை பகிர்வதுடன், அன்னாரின் ஆத்மா இறைவன் பாதத்தில் அமைதிகொள்ள வேண்டுவோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2020 08:00)
