Mr. Ranganathan Loganathan
Date of Birth: 12 November 1969 - Deceased: 08 March 2026
யாழ். வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரங்கநாதன் லோகநாதன் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரங்கநாதன் (கிளிக்கையர்) - பத்மாவதி தம்பதியினரின் புதல்வனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும் Glendale Funeral Home and Cemetery (1810 Albion Road, Etobicoke M9W 5S7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 11:00 மணிக்கும் இடையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
