Mrs. Ranganayaky Thangavelautham

Ranganayaky Thangavelautham

Date of Birth: 01 December 1938 - Deceased: 03 August 2025

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரங்கநாயகி தங்கவேலாயுதம் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர் (கோபி), நந்தகுமாரி, தாரணி, காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேசவநாதன், கெளசிகன், தமயந்தி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சண்முகநாதன், பத்மநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

டினோஜா, டிவிஜா, சாய்ரன், காலஞ்சென்ற அபிநயா, சோபிதன், கஸ்தூரி, மேனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மித்ரா அவர்களின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற சந்திரபிரபா, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2025 04:00)